Not Every Problem Needs All Your Attention | அனைத்து பிரச்சனைகளுக்கும் கவனம் தேவையில்லை

A woman learning to shape a clay bowl in a pottery studio.

Self-understanding

Not Every Problem Needs All Your Attention

அனைத்து பிரச்சனைகளுக்கும் கவனம் தேவையில்லை

BY DR. MEHAR NITHYAN   /   EXPERIENCE-BASED WRITING

A story about redirecting repeated worry towards learning, interests and personal growth.

மீண்டும் மீண்டும் கவலைப்படுவதிலிருந்து கற்றல் மற்றும் வளர்ச்சியின் பக்கம் கவனத்தைத் திருப்பிய ஒரு அனுபவம்.

English reading version of Dr. Mehar’s original Tamil writing.

Sometimes we think: “If I do not keep thinking about this problem, how will it ever be resolved?”

Yet thinking repeatedly does not resolve every difficulty. Some concerns may lose their hold as we grow.

A woman kept dwelling on her husband’s silence. The same thought returned again and again.

A small change opened a different direction.

Her question became: “What can I become during this time? How else can I use it?”

She began making use of the time she spent alone.

She learned new things, joined a course, explored an interest and took dance lessons. She gave her mind something meaningful to do.

Gradually she felt stronger, her feelings became lighter and her life felt more fulfilling.

Then something changed: the problem began to lose some of its power.

The point of this reflection is that not every concern requires all of our attention.

Not every silence needs an immediate answer. Not every painful thought needs to be revisited continually.

Some difficulties may settle as we stop feeding them all our attention and begin developing ourselves.

Learning, making progress and taking care of our own development can create space for life to feel more organised.

Difficult feelings can draw heavily on our energy. Growth can offer clarity, strength, maturity and a sense of inner freedom.

Rather than giving all your energy to what you cannot control, give some of that energy back to yourself.

In this story, personal growth became a way of moving forwards.

தமிழ் · அசல் பதிவு

அனைத்து பிரச்சனைகளுக்கும் கவனம் தேவையில்லை”

சில நேரங்களில் நாம் நினைப்போம்:
நான் இதைப் பற்றி யோசிக்கவில்லை என்றால்… அது எப்படி சரியாகும்?

ஆனால் உண்மை என்னவென்றால்…
அனைத்து பிரச்சனைகளும் யோசிப்பதால் சரியாகாது.
சில விஷயங்கள் நாம் வளரும்போது அதுவே சரியாகும்.

⸻

ஒரு பெண்…
கணவர் பேசாமல் இருப்பதால் மனதில் அடிக்கடி நினைத்து கொண்டிருந்தாள்.
அதே நினைப்பு மீண்டும் மீண்டும் வந்தது.

ஒரு சிறிய மாற்றம்… அவளின் வாழ்க்கையை மாற்றியது.

அவள் கேட்ட கேள்வி மாறியது:

இந்த நேரத்தில் நான் என்ன ஆக முடியும்?”
நேரத்தை வேறு எப்படி பயன்படுத்துவது?
⸻

அவள் தனியாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தினாள்:

புதிய விஷயங்கள் கற்றுக்கொண்டாள்
ஒரு கோர்ஸில் சேர்ந்தாள்
தனது ஆர்வத்தை கண்டுபிடித்தாள்
நடனம் கற்றுக்கொண்டாள்
மனதை வேலை செய்ய வைத்தாள்

மெல்ல…
அவளின் மனம் பலமாகியது
அவளின் உணர்வுகள் இலகுவானது
அவளின் வாழ்க்கை நிறைவானது

பின்னர் ஒரு விஷயம் நடந்தது…
பிரச்சனை தனது சக்தியை இழந்தது

⸻
நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை

அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்ய வேண்டியதில்லை
அனைத்து அமைதிக்கும் பதில் தேவையில்லை
அனைத்து வலிக்கும் கவனம் தேவையில்லை

சில பிரச்சனைகள்… நாம் கவனம் கொடுக்காமல் இருந்தால் தானாக சரியாகும்

⸻
உங்கள் வளர்ச்சிதான் உண்மையான தீர்வு

நீங்கள்:

கற்றுக்கொண்டால்
முன்னேறினால்
உங்களை மேம்படுத்தினால்

வாழ்க்கை தானாக ஒழுங்காகும்

அழுத்தம் இல்லாமல்
வலியுறுத்தல் இல்லாமல்
சண்டை இல்லாமல்

⸻
எப்போதும் நினைவில்

கடினமான உணர்வுகள்
உங்கள் சக்தியை குறைக்கும்

ஆனால் வளர்ச்சி
உங்களுக்கு தரும்:

தெளிவு
பலம்
முதிர்ச்சி
மன சுதந்திரம்

⸻

“உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்கு
உங்கள் ஆற்றலை கொடுக்க வேண்டாம்

உங்களுக்கே கொடுங்கள்
வாழ்க்கை தானாக சரியாகும்…”

Ready to Talk?

Get in Touch
Scroll to Top

20+ years of experience in psychotherapy: Expert care from a seasoned professional.

Mother of three, balancing family and career: Empathetic guidance from someone who understands real-life challenges.

Spouse of a professor, fostering a healthy family dynamic: Benefit from a holistic approach that values your family health.

Personal experience with stress, anxiety, and depression: Receive support from someone who’s been through similar struggles.

A proven approach focused on ease and wisdom: Effective techniques that are easy to integrate into your life.

Advocate for transformative mental well-being: Experience meaningful changes in your mental health.

Belief in the power of a calm, conscious mind: Achieve a peaceful and focused state of mind.

Empathetic guidance rooted in real-world experience: Practical advice that works in everyday situations.

Refined and tested methods for tangible outcomes: See real improvements in your mental health and well-being.

Holistic approach addressing underlying issues: Long-lasting solutions rather than temporary fixes.

Commitment to long-term solutions over temporary fixes: Sustainable mental health improvements you can rely on.