Understanding Children’s Emotional Hurt | குழந்தைகளின் மனக்காயங்களை புரிந்து கொள்வது எப்படி?

A father listening thoughtfully to his young daughter in their home.

Parenting

Understanding Children’s Emotional Hurt

குழந்தைகளின் மனக்காயங்களை புரிந்து கொள்வது எப்படி?

BY DR. MEHAR NITHYAN   /   EXPERIENCE-BASED WRITING

Looking beyond a child’s behaviour to understand what they may be feeling.

English translation of Dr. Mehar’s Tamil writing.

Many parents think mental health difficulties begin only in a person’s twenties or thirties. Yet signs of distress may appear during childhood.

A child may not say directly, “I am stressed.” They may express what they feel through their behaviour.

Do they become angry easily, struggle to concentrate, lose interest in studying, spend much of their time on screens, refuse school, cry often, speak negatively, withdraw or become fearful? Do they frequently complain of headaches, stomach aches or other physical discomfort?

My message to parents is to look beyond simply labelling a child stubborn. Behaviour can be an expression of emotional hurt.

Family conflict, harsh scolding, physical punishment, humiliation at school, comparisons and experiences of insufficient love or safety may affect a child deeply.

Even when an experience is in the past, its emotional impact may continue.

This is why saying “Forget it,” “Study properly,” or “Be brave” may not be enough. In the Calmscious approach, we explore the stress patterns behind the behaviour.

Psychotherapy can help children learn to manage distress, cope with fear and anxiety, work with troubling thinking patterns, express feelings, develop confidence and return to everyday life with greater ease.

One experience from my practice illustrates this.

A 13-year-old boy came to us with difficulties concentrating on his studies. Repeated frightening thoughts left him anxious and afraid. Exploring his circumstances revealed years of family conflict and physical punishment.

Support involved the family as well as the child.

After several sessions, he reported fewer frightening thoughts, improved concentration and growing confidence. He went on to write and publish his first book and began planning his future more clearly.

When distress continues without support, it can affect schoolwork, confidence, relationships and daily life. Seeking help at the right time can open up possibilities for change.

Parents can also learn how to understand their child’s distress and offer support. Protecting a child’s emotional wellbeing today is part of caring for their future.

தமிழ் · அசல் பதிவு

குழந்தைகளின் மனக்காயங்களை புரிந்து கொள்வது எப்படி?

பல பெற்றோர்கள் மனநல பிரச்சனை என்பது 20 அல்லது 30 வயதிற்கு மேல் வரும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், அதன் அறிகுறிகள் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடுகின்றன.

உங்கள் குழந்தை நேரடியாக,
“எனக்கு மன அழுத்தம் இருக்கிறது” என்று சொல்லாது.

அதற்கு பதிலாக, அவர்கள் நடத்தையிலேயே அதை வெளிப்படுத்துவார்கள்.

உங்கள் குழந்தையிடம் இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

* எளிதில் கோபப்படுகிறார்களா?
* படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையா?
* படிக்க விருப்பமில்லையா?
* மொபைல், YouTube, Reels, திரைப்படங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்களா?
* பள்ளிக்கு செல்ல மறுக்கிறார்களா?
* அடிக்கடி அழுகிறார்களா?
* எதிர்மறையாக பேசுகிறார்களா?
* தனிமையை விரும்புகிறார்களா?
* எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்களா?
* அடிக்கடி வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற பிரச்சனைகள் வருகிறதா?

இவை அனைத்தும் சாதாரண பிடிவாதம் அல்ல.

பல நேரங்களில், மனதில் ஏற்பட்ட காயத்தின் வெளிப்பாடுகள்.

இது ஏன் நடக்கிறது?

குழந்தைகளின் மனதில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணங்கள்:

* பெற்றோரின் சண்டைகள்
* கடுமையான கண்டிப்பு அல்லது உடல் தண்டனை
* பள்ளியில் ஏற்பட்ட அவமானம் அல்லது மன உளைச்சல்
* ஒப்பிடுதல்
* அன்பு, புரிதல், பாதுகாப்பு இல்லாத அனுபவங்கள்

இவை கடந்த காலத்தில் நடந்திருந்தாலும், குழந்தையின் மூளை அந்த வேதனையை தொடர்ந்து சுமந்து கொண்டே இருக்கும்.

அதனால்…

“அதை மறந்துவிடு…”

“நன்றாக படி…”

“தைரியமாக இரு…”

என்று சொல்வதால் மட்டும் மாற்றம் ஏற்படாது.

ஏனெனில்…

பிரச்சனை நடத்தையில் இல்லை.
பிரச்சனை மனதில் உருவான Stress Pattern-ல் இருக்கிறது.

அதனால்தான் Psychotherapy அவசியம்.

Psychotherapy மூலம் குழந்தைகள்:

மன அழுத்தத்தை குறைக்க கற்றுக்கொள்கிறார்கள்.

பயம் மற்றும் பதற்றத்தை சமாளிக்கிறார்கள்.

தேவையற்ற சிந்தனைப் பழக்கங்களை மாற்றுகிறார்கள்.

படிப்பில் கவனத்தை அதிகரிக்கிறார்கள்.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள்.

உணர்ச்சிகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்த கற்றுக்கொள்கிறார்கள்.

வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறார்கள்.

ஒரு உண்மை சம்பவம்

13 வயது சிறுவன் ஒருவர் எங்களிடம் வந்தார்.

அவருக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

பயமூட்டும் எண்ணங்கள் தொடர்ந்து வந்ததால், அவர் மிகுந்த பதற்றத்திலும் பயத்திலும் இருந்தார்.

அவரின் குடும்பப் பின்னணியை புரிந்துகொண்டபோது, பல ஆண்டுகளாக நடந்த குடும்ப மோதல்கள் மற்றும் உடல் தண்டனைகள் அவரது மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருந்தது தெரியவந்தது.

குழந்தைக்கு மட்டும் அல்ல…

முழு குடும்பத்திற்கும் Psychotherapy வழங்கப்பட்டது.

சில அமர்வுகளுக்குப் பிறகு,

✔️ பயமூட்டும் எண்ணங்கள் குறைந்தன.

✔️ படிப்பில் கவனம் அதிகரித்தது.

✔️ தன்னம்பிக்கை வளர்ந்தது.

✔️ தனது முதல் புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

✔️ இன்று தனது எதிர்காலத்தை தெளிவாக திட்டமிட்டு முன்னேறி வருகிறார்.

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை இன்று பாதுகாத்திடுங்கள்.

சிகிச்சை பெறாமல் நீடிக்கும் மன அழுத்தம்,

* படிப்பை பாதிக்கலாம்.
* தன்னம்பிக்கையை குறைக்கலாம்.
* உடல்நல பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.
* எதிர்கால உறவுகளையும் தொழில் வாழ்க்கையையும் பாதிக்கலாம்.

ஆனால் சரியான நேரத்தில் வழங்கப்படும் Psychotherapy, குழந்தையின் வாழ்க்கையின் திசையையே மாற்ற முடியும்.

பெற்றோர்கள் எனது பத்துநாள் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள
இந்த சிறப்பு Psychotherapy அடிப்படையிலான திட்டத்தில் உங்கள் குழந்தைகளின்

மன அழுத்தத்தை நீங்கள் புரிந்து அவர்களுக்கு உதவ முடியும்

பயம் மற்றும் பதற்றத்தை குறைப்பார்கள்.

படிப்பில் கவனத்தை அதிகரிப்பார்கள்.

உணர்ச்சி வலிமையை வளர்த்துக்கொள்வார்கள்.

தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகுவார்கள்.

உங்கள் குழந்தையின் மனதை இன்று பாதுகாத்தால், அவர்களின் எதிர்காலம் நாளை பாதுகாப்பாக இருக்கும்.

Dr. Mehar Nithyan, PhD. Psychology
Director – Calmscious Psychotherapy Clinic
Salem
@918838428286

Ready to Talk?

Get in Touch
Scroll to Top

20+ years of experience in psychotherapy: Expert care from a seasoned professional.

Mother of three, balancing family and career: Empathetic guidance from someone who understands real-life challenges.

Spouse of a professor, fostering a healthy family dynamic: Benefit from a holistic approach that values your family health.

Personal experience with stress, anxiety, and depression: Receive support from someone who’s been through similar struggles.

A proven approach focused on ease and wisdom: Effective techniques that are easy to integrate into your life.

Advocate for transformative mental well-being: Experience meaningful changes in your mental health.

Belief in the power of a calm, conscious mind: Achieve a peaceful and focused state of mind.

Empathetic guidance rooted in real-world experience: Practical advice that works in everyday situations.

Refined and tested methods for tangible outcomes: See real improvements in your mental health and well-being.

Holistic approach addressing underlying issues: Long-lasting solutions rather than temporary fixes.

Commitment to long-term solutions over temporary fixes: Sustainable mental health improvements you can rely on.